2147956641
v1 (1)
20912
பெங்களுர் புலவர் வீ. வில்வநாதன்
அவர்களின் நினைவாக இந்த இணையதளத்தை துவக்கியுள்ளோம். புலவர் வீ வில்வநாதன் அவர்கள் எழுதிய கவிதைகளும், அவர் தொகுத்து வைத்திருந்த இலக்கிய நூல்கள், காவிய நூல்கள், புராண நூல்கள், கதைகள், கவிதைகள், ஆராய்ச்சி நூல்கள் ஆகிய பல நூல்களை இந்த இணையதளத்தில் டிஜிட்டல் வடிவில் இலவசமாக வழங்கப்படும்.
புலவர் வீ. வில்வநாதன் அவர்களின் சொந்த ஊர் பள்ளிகொண்டா, வ.ஆ.மாவட்டம் தமிழ் நாடு, பெற்றொர்கள் தந்தை வீராச்சாமிக்கும் தாய் தனம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பள்ளி படிப்பை பள்ளிக்கொண்டா என்ற கிராமத்தில் பயின்றார். இவர் 1961-இல் பெங்களூர் இந்தியத் தொலைபேசித் தொழிலகத்தில், பணியில் சேர்ந்தார்.
இவருக்கு சிறுவயதிலிருந்தே தமிழ் மேல் மிகவும் பற்று கொண்டதால் புலவர் பட்டம் பெற்றார். இவர் பாவாணர் மெல் பற்றும் அவரது கருத்துக்களில் மிகுந்த ஈடுபாடும் கொண்டதினால் தனித்தமிழிலும் மரபு கவிதைகளிலும் அவரது கவிதைப்பூக்கள் பூத்து வாசம் வீச ஆரம்பித்தது. தனித்தமிழில் “பூங்கொத்து” என்ற கவிதைப்புத்தகத்தை 1985 வருடம் வெளியிட்டார். தொடர்ந்து தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம், மாணாக்கன், வெல்லும் தூயதமிழ், முல்லைச்சரம், ஊற்று, குறள் ஒலி போன்ற பல இதழ்களில் பாடல் எழிதி, தனித்தமிழ் வளர ஆவன செய்தல் போன்ற பல பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
புத்தக தொகுப்புகள்
Bengaluru Pulavar V. Vilwanathan
We have launched this website vilwanathannoolagam, in memory of Bangalore Pulavar V. Vilwanathan. The poems written by Pulavar V. Vilwanathan, as well as the Literary works, Epic texts, Mythology texts, stories, poems, and research books he compiled, will be made available in digital format for free on this website.
Pulavar V. Vilwanathan native of village Pallikonda, V.A. District, Tamil Nadu, to parent’s father Veerachami and mother Thanammal. He studied at a school in the village of Pallikonda. In 1961, he joined the Indian Telephone Industries in Bangalore.
He has had a deep affection for Tamil since childhood, which led him to earn the title of scholar (Pulavar). His strong interest in the works of Pavaanar also contributed to his poetic blooms in both individual Tamil (Thanithamizh) and traditional poetry. In 1985, he published a poetry book titled “Poonkgothu” in individual Tamil (Thanithamizh). He continued to engage in various works, including writing songs for several magazines such as Senthamizh, Tamizhchittu, Tamilnilam, Maanakkan, Vellum Thuyathamil, Mullai Charam, Ootru, and Kural Oli, and contributing to the growth of individual Tamil.
About Us
The Vilwanathan Noolagam, is building a digital library of Tamil literature and cultural books and other cultural artifacts in digital form. Like a paper library, we provide free access to researchers, historians, scholars, individuals with reading barriers, and the general public. Our mission is to provide Universal Access to All Knowledge.
We began in 1985 to collecting the literary works and started the digitizing work in 2021 to upload in the Internet, a medium that was just beginning to grow in use. Like newspapers, the content published on the web was ephemeral – but unlike newspapers, no one was saving it. Today we have 26+ years of web history accessible through the Wayback Machine and we work with 100+ library and other partners through our Archive-It program to identify important web pages.
Anyone with a free account can upload media to the vilwanathannoolagam[dot]com. We work with thousands of partners globally to save copies of their work into special collections.
Because we are a library, we pay special attention to books. Not everyone has access to a public or academic library with a good collection, so to provide universal access we need to provide digital versions of books. We began a program to digitize books in 2021 and today we scanned 1000 books. Books published prior to 1927 are available for download, and hundreds of thousands of modern books can be borrowed through our Open Library site. One of the Vilwanathan Noolagam missions is to serve people who have difficulty interacting with physical books, so most of our digitized books are available to people with print disabilities (learn about access here).