யோகமும் போகமும் ஆன்மீக வளர்ச்சிக்கு விஞ்ஞானம் தடையில்லை  ஆன்மீக வாழ்க்கையை விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் நடத்தும் காலகட்டத்தில், நாம் வாழ்கிறோம்.  விஞ்ஞானநெறி சார்ந்த ஆன்மிக வாழ்க்கைதான் பொருளுடையது. அந்த வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவும், புரிந்து கொண்டபடி...