Category: இலக்கியம்

திருத்தாண்டகம்

திருத்தாண்டகம் சைவசமய நாயன்மார் மூவருள் ஒருவராகிய திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப்பாடல்கள் ஏறத்தாழ மூவாயிரம் ஆகும். அவை முதல் மூன்று திருமுறைகளாக வகுக்கப்பெற்றுள்ளன. அடுத்து அப்பர் அடிகள் என வழங்கப்பெறும் திருநாவுக்கரசர் பாடிய மூவாயிரம்...

கனகமாலையார் இலம்பகம்

கனகமாலையார் இலம்பகம் கம்பனின் காப்பியக் கடலுள் மூழ்கி முத்துக் குளிக்கும் அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவர் இந்நூலின் ஆசிரியர் திரு. எஸ். நல்லபெருமாள். கம்பனின் காப்பியக் கடலில் மூழ்கி முத்துக்குளிப்பதற்கும் நீலத் திரைக் கடலில் முத்துக் குளிப்பதற்கும்...

கி பி 2000

கி பி 2000 ஒரு குடும்பம் துன்பக் கடலில் அழுந்திக் கரை காணாமல் இருப்பது;  துன்பக் கடலின் ஆழமே இயல்பான வாழ்விடம் என்றும் கருதுவது. மற்றொரு குடும்பம் மேற்புறத்தே மிதந்து துன்ப அலைகளால் அலைந்து...

நான்மணிமாலை

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கன்னியைச் செவிலிபோல் வளர்த்துப் பெருமை சேர்த்தது- மதுரையின் நான்காம் தமிழ்ச் சங்கமாகும். அந்தச் சங்கம் நிறுவிய அகுந்தமிழண்ணல் பாண்டித்துரையார் பற்றியும். தமிழ் வளர்க்கும் பணியில் முன்னின்று பாடுபட்ட சேதுபதியினர்...

தமிழ்விடு தூது

தமிழ் விடு தூது தமிழ்விடு தூது என்ற நூல், மதுரையில் எழுந்தருளி உள்ள சோமசுந்தரக் கடவுளிடம் ஒரு பெண் தன் காதல் துன்பத்தைக் கூறித் தமிழ்மொழியைத் தூது அனுப்பியதாக அமைந்துள்ளது. இந்த நூலில் தூது பெறுவோர்...

நாலடியார்

நாலடியார் நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். ‘வேளாண் வேதம்’...

உதயணகுமாரகாவியம்

உதயண குமார காவியம் உதயண குமார காவியம் ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்று. சமண சமயம் சார்ந்தது. உதயணன் கதையைக் கூறும் நூல் பெருங்கதை. வட மொழியின் தழுவல் அந்நூல். அதனை இயற்றியவர் கொங்குவேளிர் என்பவர். பெருங்கதையின் சுருக்கமே உதயண...